குறள் :: 321
அறவினை யாதுஎனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.
எந்த ஓர் உயிரையும் கொல்லாமல் இருப்பதே அறச்செயல்; கொல்லுவது, அறம் அல்லாதசெயல்கள் அனைத்தையும் செய்ய வழி தரும்.
Virtue thrives in abstinence from killing; a mind prone to gore, is a storehouse of vices.
***

0 comments:
Post a Comment