குறள் :: 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
கிடைத்ததைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் சாப்பிட்டு, உலகத்து உயிர்களைப்பாதுகாப்பதே, அறநூலோர் தொகுத்துச் சொல்லிய அறங்களுள் எல்லாம்தலைமையான அறமாம்.
The compassion to share with and patronize lives is a primary virtue praised by many scriptures.
***

0 comments:
Post a Comment