அறத்துப்பால் :: கொல்லாமை


குறள்
:: 323

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

நல்ல செயல்களுள் முதன்மையானது கொல்லாமை; அதனைச் சார்ந்து வருவது பொய்யாமை.

The resolve not to kill other lives is a unique virtue; close to it will follow veracity.

***

0 comments:

Post a Comment