அறத்துப்பால் :: கொல்லாமை


குறள்
:: 324

நல்லாறு எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

நல்லநெறி எனப்படுவது எது என்றால், அது எந்த ஓர் உயிரையும் கொலை செய்யாதிருப்பதைவழக்கமாகக் கொண்டு வாழும் நெறியே.

The righteous path is the enlightened code not to slay and destroy other lives.

***

0 comments:

Post a Comment