அறத்துப்பால் :: கொல்லாமை


குறள்
:: 325

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

இன்னும் பக்குவப்படாத தம் நிலை கண்டு அஞ்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டவர்களுள், கொலையால் வரும் விளைவுக்கு அஞ்சிக் கொலை செய்யாமையைத் தன் வாழ்க்கையாகக்கொண்டவன் தலைமையானவன்.

Those who disdain killing are far ahead in virtues of those who renounce weary of worldly chorus.

***

0 comments:

Post a Comment