அறத்துப்பால் :: கொல்லாமை


குறள்
:: 326

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று.

கொல்லாமையைக் கடைப்பிடித்து வாழ்பவன் வாழ்நாளைப் பறிக்க கூற்றுவன் கருதமாட்டான்.

Death stays away from those who have refined their mind and cultivated a life of non-violence.

***

0 comments:

Post a Comment