குறள் :: 328
நன்றாகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்
கொன்றுஆகும் ஆக்கம் கடை.
உயிர்களைக் கொல்வதால் கிடைக்கும் பயன் பெரியதாகப் பிறரால் கருதப்படினும், சான்றோர்அப்பயனை இழிவானதாகவே கருதுவர்.
Gains, though in plenty, if at the cost of other lives, are abhorred by people of sublime virtues.
***

0 comments:
Post a Comment