குறள் :: 329
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.
கொலையின் இழிவை அறிந்த உயர்ந்தவர்கள் பார்வையில், பிற உயிர்களைக் கொல்லும் மக்கள்தாழ்ந்தவர்களே.
People who indulge in killing without any sense of virtue, have a life of unmitigated suffering.
***

0 comments:
Post a Comment