குறள் :: 330
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
ஒன்றன் உடலிலிருந்து அதன் உயிரைப் போக்கியவர், தம் உடம்பிலிருந்து குற்றம் போக்காததீய வாழ்க்கையர் என்று பழிக்கப்படுவார்.
The awful stain of killers blood sickens the mind and makes their life miserable.
***

0 comments:
Post a Comment