அறத்துப்பால் :: நிலையாமை


குறள்
:: 332

கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந்து அற்று.

பெருஞ்செல்வம் வருவதும் போவதும், நாடக அரங்கிற்கு மக்கள் வருவதும் போவதும்போன்றது.

Like a theatre crowd at a passing show, wealth gathers slowly and melts away fast.

***

0 comments:

Post a Comment