அறத்துப்பால் :: நிலையாமை


குறள்
:: 333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

செல்வம் நிலையில்லாதது; அதனைப் பெற்றால், நிலை பெறுவதற்கான செயல்களை உடனேசெய்திடுக.

Material wealth is unstable; use it fast to develop enduring things of social benefit.

***

0 comments:

Post a Comment