அறத்துப்பால் :: நிலையாமை


குறள்
:: 334

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

இயற்கையின் இயல்பை அறிந்தவர்கள், நாள் என்பது ஒரு காலப் பகுதிபோல் தோன்றி, உயிரைஅறுக்கும் வாள் என்பதை அறிவர்.

A day in the span of time fleets like a saw, filing off life bit by bit.

***

0 comments:

Post a Comment