அறத்துப்பால் :: நிலையாமை


குறள்
:: 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

அடுத்த நொடி வாழ்வோமா என்பதை மனிதர் அறிய முடிவதில்லை; ஆனால், அவர்தம்எண்ணங்களோ கோடிக்கு மேல்.

One who knows not in life what is in store brims with wishes galore in crores.

***

0 comments:

Post a Comment