அறத்துப்பால் :: நிலையாமை


குறள்
:: 338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு, முட்டைக்கும் அதனுள் இருந்து பறவைக்கும் உள்ளதொடர்பு போன்றது.

Life's throb can fail the body anytime; as the shell discarded by the chick flying off, dusts.

***

0 comments:

Post a Comment