அறத்துப்பால் :: இன்னா செய்யாமை


குறள்
:: 319

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

ஒருவர்க்கு முற்பகலில் துன்பம் செய்தால், தமக்குப் பிற்பகலில் துன்பம் தானேவந்து சேரும்.

Nemesis is always alert to repay you promptly in the aft, a harm done to others in forenoon.

***

0 comments:

Post a Comment