அறத்துப்பால் :: நிலையாமை


குறள்
:: 339

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இறப்பு, தூங்குவது போன்றது; பிறப்பு, தூங்கி விழிப்பது போன்றது.

Slumber and death, waking and birth, have apparent resemblances in the fast cycle of life.

***

0 comments:

Post a Comment