குறள் :: 340
புக்கில் அமைந்தன்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
உடம்பிற்குள் ஒரு மூலையில் ஒண்டியிருந்த உயிருக்கு, தங்குவதற்கு நிலையான இடம்கிடைக்கவில்லை போலும்.
Life's control centered in a corner of the brain activates the body, but has no existence outside it.
***

0 comments:
Post a Comment