குறள் :: 342
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
உயிர்க்குச் சிறப்பு உண்டாக வேண்டுமானால், துறவு மேற்கொள்க; துறவு மேற்கொண்டபின்னர், இங்குச் செய்ய வேண்டியன பல உள்ளன.
Competence to steadfastly renounce while possessing wealth, is the way to achieve real happiness.
***

0 comments:
Post a Comment