அறத்துப்பால் :: துறவு


குறள்
:: 343

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.

துறவு சிறக்க ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; விடவேண்டியவற்றை எல்லாம் ஒன்றாகவிட்டுவிட வேண்டும்.

Winning over aspirations of our five senses with the sixth and total renunciation are saintly feats.

***

0 comments:

Post a Comment