அறத்துப்பால் :: துறவு


குறள்
:: 344

இயல்பாகும் தோன்பிற்குஒன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

ஒரு பொருள்மீதும் விருப்பம் இல்லாமல் இருப்பதே தவத்திற்கு இயல்பு; இருந்தால், அதுமீண்டும் மனக்குழப்பத்தைத் தரும்.

Freedom from affinity is natural for renouncers, even a least vacillation deceives and drowns in distress.

***

0 comments:

Post a Comment