அறத்துப்பால் :: துறவு


குறள்
:: 345

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

துன்பங்களின் பிறப்பை அறுக்க முயல்பவர்களுக்கு உடம்புகூடச் சுமையானது; அப்படியிருக்க, உடம்போடு தொடர்புடைய வேறு பொருள்களின் தொடர்ப்பு எதற்கு?

Saints who renounce and cot off active social life, wary of pains, feel the body itselfa burden.

***

0 comments:

Post a Comment