அறத்துப்பால் :: துறவு


குறள்
:: 346

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

நான், எனது என்னும் ஆணவத்தை விட்டவர், வான்னோர்க்கும் மேலான உலகம் அடைவார்.

One with the will to banish 'I and mine' is endowed with worldly fame, higher than heaven.

***

0 comments:

Post a Comment