குறள் :: 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
முற்றும் துறந்தவரே துறவிகளுள் தலைமையானவர்; மற்றவர்கள் தெளிவில்லாமல் அறியாமை வலைக்குள் சிக்கிக் கலங்குபவர்கள்.
Who can truly renounce are great, who are reluctant are caught in the net of desires and suffer.
***

0 comments:
Post a Comment