குறள் :: 349
பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
பற்றுகளிலிருந்து விலகும்போதுதான் பிறவித் துன்பங்கள் விலகும்; நிலையாமையும்தெளிவாகும்.
Freedom from bondage of desires mitigates mundane sufferings; till then it will be vacillation in vagueness.
***

0 comments:
Post a Comment