அறத்துப்பால் :: மெய்யுணர்தல்


குறள்
:: 351

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

மதிப்பிற்குரியான அல்லாதவற்றை மதிப்பிற்குரியான என்று தவறாக எண்ணுவதால், பிறந்தபிறப்பு பெருமையில்லாது போய்விடும்.

The confused ones deem vain things worthy and find life meritless and miserable.

***

0 comments:

Post a Comment