அறத்துப்பால் :: மெய்யுணர்தல்


குறள்
:: 352

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

குழப்பம் இல்லாத தெளிந்த அறிவு உள்ளவர்களுக்கு துன்பம் விலகும்; இன்பம் பெருகும்.

Life blooms happy to those who overcome vacillation and ignorance, to see things in clear perspective.

***

0 comments:

Post a Comment