குறள் :: 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.
ஐயப்பாடு இல்லாமல் எதையும் தெளிவாக உணரக்கூடியவர்களுக்கு, மண்ணைப் போலவேவிண்ணும் அணுக்கமாகத் தோன்றும்.
The insight to judge good and bad enables one to identify ingredients of a life high in virtues.
***

0 comments:
Post a Comment