அறத்துப்பால் :: ஊழ்


குறள்
:: 374

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

உலகம் இரண்டு வேறுபட்ட செயற்போக்குகளைக் கொண்டது; அவற்றுள்; செல்வம்சேர்ப்பதற்கான செயற்போக்கு வேறு, அறிவு பெறுவதற்கான செயற்போக்கு வேறு.

Worldly life has many facts and qualities, very rarely material wealth and wisdom co-exist.

***

0 comments:

Post a Comment