குறள் :: 354
ஐயுணர்வு எய்திக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
ஐம்புல உணர்வுகளைத் தெளிவாகப் பெற்றிருந்தாலும், மெய்யுணர்வு இல்லை என்றால் பயன்இல்லை.
Physical senses without the mental acumen to see the world in proper perspective, are of use.
***

0 comments:
Post a Comment