குறள் :: 355
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எந்தப் பொருள் எந்தத் தன்மையுடையதாயினும், அந்தப் பொருளின் மெய்யான தன்மையைக்காண்பதே அறிவாகும்.
What is knowledge is to research the linear qualities and not to conclude by exterior of words, deeds, etc.
***

0 comments:
Post a Comment