அறத்துப்பால் :: மெய்யுணர்தல்


குறள்
:: 356

கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி.

கற்றறிந்து மெய்ப்பொருள் காணும் மெய்யுணர்வாளர்கள், மீண்டும் பிறவாமைக்குரியவழிவகைகள் காண்பர்.

Who have studied and discovered different facets of nature enlighten fresh truths and codes, not known so far.

***

0 comments:

Post a Comment