குறள் :: 357
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.
உள்ளம் ஒருமுகப்பட்டு, உண்மையை உணருமானால், மீண்டும் பிறப்பு உண்டாகுமா என்றுஅச்சம் கொள்ளத் தேவை இல்லை.
Contemplation and understanding body and life mechanism enables one to chart his path without impediments.
***

0 comments:
Post a Comment