குறள் :: 359
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
தன் சார்பை உணர்ந்து, தனக்குள்ள சார்புகள் நீங்கி வாழ்ந்தால், தொடர்ந்து வரும் துன்பங்கள்தொடரா.
The best remedy to the sickness of pain in life is to go to the basics and eliminate their causes.
***

0 comments:
Post a Comment