அறத்துப்பால் :: அவா அறுத்தல்

குறள் :: 362

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.

மீண்டும் பிறவாத நிலையை விரும்ப வேண்டும்; அந்நிலை ஆசை இல்லாதிருந்தால் வரும்.

A life without grief and pain is a modest ambition; it is achieved by banishing undue desires and lust.

***

0 comments:

Post a Comment