வேண்டாமை அன்ன விழிச்செல்வம் ஈண்டுஇல்லை
யாண்டும் அஃதொப்பது இல்.
ஆசை இல்லாமை உயர்ந்த செல்வம்; அதுபோன்ற உயிர்ந்த செல்வம் இங்கும் இல்லை; எங்கும்இல்லை.
Freedom from needless desires is peerless wealth to cherish, here or anywhere, in family life or in renunciation.
***

0 comments:
Post a Comment