அறத்துப்பால் :: அவா அறுத்தல்

குறள் :: 364

தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமை; அந்த ஆசை இல்லாமையை வாய்மையால்அடையலாம்.

Purify the mind from the dirt of lust, this is achieved by adherence to veracity in words and deeds.

***

0 comments:

Post a Comment