அறத்துப்பால் :: அவா அறுத்தல்

குறள் :: 366

அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.

ஆசை ஒருவனை வஞ்சிக்கும் தன்மைவுடையது; ஆகவே, அதற்கு அஞ்சுவதும் அறம் ஆகும்.

Dreading the bond of desires is a step to virtue; be not a slave to desires that surround to deceive.

***

0 comments:

Post a Comment