அறத்துப்பால் :: அவா அறுத்தல்

குறள் :: 367

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

ஆசையை முழுவதுமாக விட்டுவிட வேண்டும்; அப்போதுதான் துன்பம் இல்லாத வாழ்வு தான்விரும்பியவாறு வந்து சேரும்.

Banish all greedy desires outright; then life's path is clear to aspire worthy deeds.

***

0 comments:

Post a Comment