அறத்துப்பால் :: அவா அறுத்தல்

குறள் :: 368

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை; ஆசை கொண்டவர்க்குத் துன்பம் தொடர்ந்து வரும்.

Extinguish the wild fire of desires, with it goes pain; till then grief comes in waves to torment.

***

0 comments:

Post a Comment