அறத்துப்பால் :: ஊழ்


குறள்
:: 371

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

பொருள் வருவதற்குரிய சூழல் இருந்தால் முயற்சி தோன்றும்; பொருள் போவதற்குரிய சூழல்இருந்தால் சோம்பல் தோன்றும்.

Strength of mind and persistent efforts create favourable surroundings; idle sloth loses wealth.

***

0 comments:

Post a Comment