அறத்துப்பால் :: ஊழ்


குறள்
:: 377

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

வரையறுக்கப்பட்ட வழிகளில் செல்லாமல், கோடிகோடியாகப் பொருள் சேர்த்தவரும் அதனைஅனுபவிக்க முடியாது.

Millions amassed outside the dictates of law are of no avail to the wrongful gainers.

***

0 comments:

Post a Comment