அறத்துப்பால் :: ஊழ்


குறள்
:: 379

நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆங்கால்
அல்லல் படுவது எவன்.

நல்லது வரும்போது மகிழ்பவர், தீயது வரும்போது வருந்துவது எதனால்?

Those who perceive good in happiness should cultivate an equanimous temper to face adversities in life.

***

0 comments:

Post a Comment