குறள் :: 373
நுண்ணிய நூல்பல கற்ப்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.
பல துறைகளிலும் நுட்பமான நூல்களை ஒருவன் படித்தபோதும், அவை, அவனிடம் இயல்பாகஊற்றெடுத்து நிற்கும் ஆர்வ அறிவையே வளர்க்க உதவும்.
Study acquires subtle knowledge of theory, robust innate wisdom alone can prevail.
***

0 comments:
Post a Comment