அறத்துப்பால் :: ஊழ்


குறள் :: 376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

உரிமை இல்லாதவைகளை எவ்வளவுதான் பாதுகாத்தாலும் அவை நிலைப்பதில்லை. உரிமையுடையவைகளைத் தூக்கி எரிந்தாலும் அவை நீங்குவதில்லை.

Things we do not deserve on merit are hard to gain; wealth that is ours does'ntshrink munificence.

***

0 comments:

Post a Comment