குறள் :: 382
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
அச்சம் இல்லாமை ஏழைக்கு உதவுதல், அறிவுடைமை, ஊக்கம் உடைமை ஆகிய இந்த நான்குபண்புகளையும் குறைவில்லாமல் பெற்றிப்பதே ஆட்சியாளர்க்கு இயல்பு ஆகும்.
Courage, munificence, wisdom and zeal in fullness are natural attributes of a leader among rulers.
***

0 comments:
Post a Comment