குறள் :: 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றுஒன்று
சூழினும் தான்முந் துறும்.
ஊழைப் போல் வலிமை மிக்கவை எவை உள்ளன? வேறொரு வகையில் அதனை முந்தநினைத்தாலும் அங்கும் அது முந்தி நிற்கும்.
Human spirit endeavours to mould congenial surroundings; but nature's omnipotence dispenses its mood.
***

0 comments:
Post a Comment