பொருட்பால் :: இறைமாட்சி


குறள்
:: 383

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.

விழிப்போடு இருத்தல், தெளிந்த கல்வி, நெஞ்சுரம் ஆகிய மூன்றும் ஆட்சியாளர்களுக்குநீங்காதிருக்க வேண்டிய பண்புகள்.

Adherence to alacrity, knowledge and bravery are essential accomplishments of a ruler.

***

0 comments:

Post a Comment