குறள் :: 385
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
வருவாய்க்கான வழிகளை உண்டாக்குவதும், பொருள் சேர்ப்பதும், அவற்றைக் காப்பதும், காத்தனவற்றைத் திட்டமிட்டுச் செலவிடுவதும் வல்லதே அரசு.
Producing, saving, protecting, regulating and equitably distributing are salient features in governing wealth.
***

0 comments:
Post a Comment