பொருட்பால் :: இறைமாட்சி


குறள் :: 386

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

காட்சிக்கு எளியவனாகவும் யாரிடத்தும் இனிமையாகப் பேசுபவனாகவும் ஆட்சியாளன்அமைந்தால், அவன் நாடு பெருமை பெறும்.

An amiable disposition and courteous approach of a ruler earns fame and prosperity for the land.

***

0 comments:

Post a Comment