குறள் :: 387
இன்சொல்லால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொல்லால்
தான்கண்டு அனைத்துஇவ் வுலகு.
இன்சொல் கூறிப் பொருளை உதவி வாழும் ஆட்சியாளனுக்கு, அவன் சொற்படியும்விரும்பியபடியும் மக்கள் அமைவர்.
Kindness in words and grace in dispensation enable the ruler to shape up the land ideally.
***

0 comments:
Post a Comment